19091914191919241929193419391944194919541959196419691974197919841989
காந்திஜி குஜராத்தி மொழியில் ஏழு புத்தகங்களை எழுதியுள்ளதோடு பகவத் கீதையையும் குஜராத்தியில் மொழி பெயர்த்து உள்ளார். இந்த எட்டு நூல்களே காந்திஜியின் முக்கியப் பிரதிகள் ஆகும். பெரும்பாலும் அவரது மேற்பார்வையின் கீழ் அவரது நெருங்கிய சகாக்களே அவற்றை மொழிபெயர்த்து உள்ளனர். அவை முதன் முதல் வெளியான ஆண்டின் அடிப்படையில் இங்கே காலவரிசைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. முதல் பதிப்பு கிடைத்தால் அதனை காட்சிக்கு வைக்கவே கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.