மகாத்மா காந்தி படைப்புகளின் முழுத் தொகுதி

You are here

1869 to 1948

உங்களின் தேடுதலை கூர்மையாக்கவும்

இந்திய அரசின் சி.டபிள்யூ.எம்.ஜி திட்டத்தின் கீழ் காந்திஜி எழுதியவற்றில் கிடைக்கக் கூடிய அனைத்து எழுத்துக்களையும் ஒரு முறை அதிகாரப்பூர்வ ஆவணமாக்கும் செயல் மேற்கொள்ளப்பட்டது. இது 1956ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கி 1994ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி 100ஆவது தொகுதி வெளியீட்டோடு நிறைவு பெற்றது. கீழே அனைத்து தொகுதிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டு முறைகளில் அவை படிக்கப்படலாம்: ஆர்க்கிவல் முறை: வெளியிடப்பட்டவாறு மூலநூல்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பக்கங்களின் பிம்பங்களைத் தரும் முறை, என்கேன்ஸ்டு முறை: படிப்பதற்கு எளிதாக இருக்கும் வகையில் அவற்றையே கறுப்பு-வெள்ளை பிம்பமாகத் தரும் என்கேன்ஸ்டு முறை.

  • நியமக் காட்சி
  • சிறு அளவு படக் காட்சி
தேடு
காட்டப்படுகின்றது: 97 Volumes
  • பார்ப்பதற்கு ஏற்ற முறை:
GoUp